1.என் மீட்பர் ரத்தம் சிந்தினார் ; மா நீதியும் சம்பாதித்தார்; என் சொந்த நீதி வெறுத்தேன் ; இயேசுவின் நாமம் நம்புவேன் ; நான் நிற்கும் பாதை கிறிஸ்து தான் வேறஸ்திபாரம்மணல் தான் . 2.கார் மேகம் அவர் முகத்தை மறைக்கும் காலம், அவரை எப்போதும்போல நம்புவேன் , மாறாதவர் என்றறிவேன் ; நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான் , வேறஸ்திபாரம் மணல் தான் . 3.மரண வெள்ளம் பொங்கினும் என் மாம்சம் சோர்ந்து போயினும் உன் வாக்குத்தத்தம் ஆணையும் என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும் நன் நிற்கும்பாறை கிறிஸ்து தான் , வேறஸ்திபாரம் மணல் தான் . 4.நியாயத்தீர்ப்புக் காலத்தில் எக்காள சத்தம் கேட்கையில், அஞ்சேன் என் மீட்பர் நீதியே அநீதன் என்னை மூடுமே ; நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான் வேறஸ்திபாரம் மணல் தான்